இன்று நயன் மட்டும் அல்ல தனுஷுக்கும் கொண்டாட்டமான நாள் #HpyWeddingAnnivMrnMrsDhanush | Dhanush, Aishwarya celebrates 14th wedding anniversary


bredcrumb

Specials

oi-Shameena

By Siva

|

சென்னை: தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது.

கோலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவரான தனுஷுக்கு திருமணமாகி இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. 21 வயதில் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

வாழ்த்து

தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் #HpyWeddingAnnivMrnMrsDhanush என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

தனுஷ்

தனுஷ் மீது நம்பிக்கை வைத்து ரஜினி தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை.

ஐஸ்வர்யா

தனுஷின் வெற்றிக்கு பின்னால் இருப்பது ஐஸ்வர்யா தான் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிடம் ஆசி வாங்கிய ஜோடி தனுஷ், ஐஸ்வர்யா.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *