விஜய் ஆண்டனியின் தமிழரசன் ஷூட்டிங் ஓவர்… விரைவில் வருகிறது இளையராஜாவின் தாலாட்டும் இசை | Vijay antony’s Tamilarasan shooting wrapped up


இளையராஜா இசை

இளையராஜா இசை

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.என்.எஸ்.மூவிஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரிக்கிறார். இந்தப் படத்துக்காக இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி ஒரு பாடலை பாடியுள்ளார்.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

இதுபற்றி அவர், ‘இளையராஜா இசையை கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அவர் இசையை கேட்டே, நான் இசை அமைப்பாளர் ஆகியிருக்கிறேன் என்றால் அவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்பதை புரிந்துகொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

ஆக்‌ஷன் அதிரடி

ஆக்‌ஷன் அதிரடி

அதிரடி ஆக்‌ஷன் படமான இதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்‌ஷனில் மிரட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி. ஸ்டைலிஷான படம் இது என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்

பாடல் வெளியீட்டு

பாடல் வெளியீட்டு

இந்தப் படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் நேற்றோடு முடிந்துள்ளது. இதை படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. படம் அடுத்த மாதம் வெளியாகிறது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *