alaudhinin arputha camera trailer: naveens fantasy and crime thriller alaudhinin arputha camera trailer released – Alaudhinin Arputha Camera: வெளிநாட்டிற்கு சென்று பிக்பாக்கெட் அடிக்கும் கயல் ஆனந்தி!


நவீன் இயக்கத்தில் உருவான அலாவுதீனின் அற்புத கேமிரா படத்தின் டிரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil |
Updated:

naveens fantasy and crime thriller alaudhinin arputha camera trailer released

நவீன் இயக்கத்தில் உருவான அலாவுதீனின் அற்புத கேமிரா படத்தின் டிரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் தற்போது ஏராளமான புதுப்புது டெக்னாலஜிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் துல்லியமான சவுண்ட் சிஸ்டத்திற்கான புதிய தொழில்நுட்பம் 4கே எச்.டி.ஆர். ஆகும். இந்த தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவான ‘அலாவுதீனின் அற்புத கேமிரா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதுதன் உலகின் முதல் 4கே எச்.டி.ஆர். தொழில்நுட்பத்தில் அமைந்த டிரைலர் ஆகும்.

kayal

அலாவுதீனின் அற்புத கேமரா படத்தின் டிரைலர் அற்புதமா வந்திருக்கு!

Loading

இந்த படத்தில் நாயகன் நவீன் வைத்திருக்கும் அற்புத கேமிராவினால் ஏற்படும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் தான் இந்த படத்தின் கதை. இந்தப் படத்தை மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் கயல் ஆனந்தி, எஸ்.நந்தகோபால் உள்பட் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Movie News APP:
சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்

Web Title: naveens fantasy and crime thriller alaudhinin arputha camera trailer released





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *