bigg boss: bigg boss give me a turning point says actress yashika anand – எனக்கு வாழ்வு கொடுத்ததே ‘பிக் பாஸ்’ தான் யாஷிகா!


சென்னை: நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தொடர், மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அழகு நிலையத்துறையில் (ஹேர் அண்ட் ஸ்டைல் சலூன்) இந்தியாவின் பெரிய சங்கிலிதொடர் நிறுவனமான டோனி & guy தமது 168 வது புதிய கிளையை சரவணம்பட்டி பகுதியில் துவங்கப்பட்டது. இதன் துவக்க விழாவில் பிரபல திரைப்பட நடிகை பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டார்.

Yashika anand

புதிய கிளையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, தமக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியதாகவும், இனி வரும் காலங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Yashika anand

எனக்கு வாழ்வு கொடுத்ததே ‘பிக் பாஸ்’ தான் யாஷிகா!

Loading

தொடர்ந்து நிறுவனத்தின் நிர்வாகிகள் ப்ளெசிங் மணகண்டன் மற்றும் சாம் பால் ஆகியோர் பேசுகையில்,

நாங்கள் தரமான புராடக்ட்களைப் பயன்படுத்தி சலூன்களை நடத்தி வருவதாகவும், நவீனத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இனிய அனுபவத்தை தர தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *